சுமித்ரா விஷ்ணு- கருத்துகள்

பரவாயில்லை.இவ்வளவு ஆழ்ந்து நானே அர்த்தம் கொள்ளாத போதும் உயர்த்திவிடுகிறீர்கள் என் கவிதையை.

பிப்ரவரி - 9 பதிவிட்ட இக்கவிதையும் அழிந்திருந்ததால் மீண்டும் சமர்ப்பித்துள்ளேன்.

பிப்ரவரி 3 தேதி சமர்ப்பிக்கப்பட்ட இக்கவிதை அழிந்திருந்ததால் மீண்டும் சமர்ப்பிக்கிறேன்

மெய்ப்பிக்க நிறைய காதலர்கள் வாழ்கிறார்கள் அல்லவா...காதல் அழிவதில்லை.

எனக்கு மிகவும் பிடித்த கவிதை,இப்படம்.

நாம யானை காலடில படுப்போமா என்ன...பார்த்தாலே ஓடுவதுதான் நிறைய பேர் பழக்கமாக இருக்கும்.அது வீரம் இல்லயா...கரணம் தப்பினா மரணம் சொல்லுவாங்களே அதமாதிரி.யானை அசைஞ்சா போதும் ஆள் காலி.அது மிதிக்க வேண்டாம்.சரியான படம் தானே போட்டிருக்கிறேன் ...

சென்ரியூ கவிதை விதிப்படி இக்கவிதை உள்ளதா இல்லை தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும்.

இது பள்ளியில் குழந்தைகள் தின கவிதைப் போட்டியில் நான் பங்கேற்று எழுதிய கவிதை.

புண்ணின் திரவத்தை குவளைக்குள் நிரப்பி அருந்துபவர்கள் பசிக்கொடுமை தெரியாதவர்கள் என்பது என் கருத்து.

சரியா என கூறவும்.
ஒரு கட்டம் ஒரு வார்த்தை என பொருள் கொண்டால்,
1.சூளாமனி
2.வளையாபதி
3..சிலப்பதிகாரம்
4. குண்டல கேசி அல்லது நீல கேசி
5.திருக்கோவையார்
6.சிறுபஞ்சமூலம்
7.பெரியபுராணம்
8.கம்ப இராமயணம்
9.திருக்குற்றாலக் குறவஞ்சி
10.திரிகடுகம்
11.அம்பலவாணர் பிள்ளைத்தமிழ்

பாட்டில் யானை,பூனை ஆகிய எழுத்துகள் எத்தனை கால் எழுத்தைக் கூட்டி எழுதப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.ஆடு கால் எழுத்து கூட்டல் இல்லை.மாடு என எழுத கொம்பு போடத் தேவையில்லை.இவ்வளவு தான் எனக்குத் தெரிந்தது.சரியா....

முயற்சி தான் செய்கிறேன்.நிறைவு கொள்ளவில்லை

கசல் கவிதை எழுதி இரண்டாம் முயற்சி

லிமெரிக் எனும் குறும்பா எழுதுவதில் முதல் முயற்சியாய் இரு கவிதைகள்.

குறும்பா எழுதி முதல் முயற்சி.

எனக்குத் தெரிந்த வரையில் ஜன்னி என்பது அசுத்தமான நீர்,உணவுப் பொருட்களால் வரும் குளிர் சுரம்.சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.சத்தான உணவு மற்றும் சுரம் போக்க துளசி,கற்பூர வள்ளி போன்ற மூலிகைகள் எடுக்கலாம்.


சுமித்ரா விஷ்ணு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே