gayathridevi- கருத்துகள்

அது உங்களின் கற்பனைக்கு விடப்படுகிறது ஹஹ

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆமால

அந்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது தோழி

வணக்கம் அண்ணா, இது கவிதை இல்ல, நிஜமாவே அப்படி தவித்த ஒரு குழந்தை பற்றியது. அவளை சென்று பார்த்து விட்டு நான் எழுதியது. இப்பொழுது அவள் உயிர் பிழைத்துக் கொண்டாள். இன்னும் நலம் பெற வேண்டிக் கொண்டிருக்கிறேன்

மாதத்தின் முடிவில் உயிர் பிரியுமென
நாட்களை எண்ணி சோர்ந்திட முயலாமல்
அங்கு பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சிகள்
தேன்களின் மேலான ஈர்ப்பில் லயித்துக் கிடக்கும்...!

ஒ ஒ ஒ இதானா? நல்லா இருக்கு.... ஆனா ஏன் இப்போ சராசரி பெண்ணா இருக்கணும்...

உங்க டேட் ஆப் பிரத் பாத்தா என்னை விட சின்ன பையன் நீங்க, இதுல உங்க மேல பழி வேற போடுறேனாம்ல.... அடீங்க

அதென்ன மிக சற்று தான் குறைவு? அப்படினா இன்னும் நல்லா எழுதணும்னு தானே அர்த்தம்... வாவ்... எழுதுவோம் எழுதுவோம்

ஹஹா.... கருத்துக்கு நன்றி தாரகை அக்கா

இன்றும் என் ஜன்னல்கள் திறந்திருக்கின்றன...
உன்னை தாலாட்டிய மாமரம் கூட
இப்பொழுதும் அழகாய் தலையசைத்தபடி ...
கிளைகள் மட்டும் நீயில்லாத வெறுமையாய்... /// ம்ம்ம்ம்ம் உண்மை தான்


gayathridevi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே