பிரகாஷ் வ- கருத்துகள்

சிறப்பு... வேதனையும் கூட வேதமாகி உள்ளது...உங்களது வரிகளில்..

உங்கள் கவிக்கு நான் அடிமை.....
உண்மையான விவசாயிகளின் வாழ்க்கையினை உவமைகள் கொண்டு எடுத்துரைத்த விதம் சிறப்பு....

உங்கள் வரிகளை கண்டு...
புதிதாக பிறக்கிறேன்....
காதல் செய்ய ஒரு பெண்ணை தேடி.....

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்...
காதலின் அருமை இக்கவியில் புரியும்....
அழகு கவியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை....

உந்தன் அழகான பதிப்பு...
கவிதை உலகத்தில் என்றுமே சிறப்பு......
நண்பரே.....

காதலில் சிறந்த காதல் ஒரு தலை காதல்.... அதை இக்கவியில் உணர்ந்தேன் நண்பரே....

அழகான காதல் பார்வை....
அருமையான கவி....
நண்பரே...


பிரகாஷ் வ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே