கவிபுத்திரன் எம்பிஏ- கருத்துகள்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே....

வயோதிகர்கள், ஆதரவற்றவர்கள், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு அளிக்கலாம் தவறில்லை....

புன்மை + செய் = புன்செய்
நன்மை +செய் = நன்செய்

வாயினர் + ஆதல் = வாயினராதல்


உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி ர் + ஆ = ரா என்று புணர்ந்தது

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்...இதில் கொடுமை என்னவென்றால் பல படித்த நபர்களும் ஏமாறத்தான் செய்கிறார்கள் ..... இலவசம் என்று சொல்லி தன்வசப் படுத்துகிறார்கள்...... என்ன. செய்வது இது பற்றிய விழிப்புணர்வு நிச்சயம் ஏற்பட வேண்டும்

தங்கள் ஒவ்வொரு ஹைக்ஹுவிலும் ஒரு ஆழமான பொருள் பொதிந்திருக்கிறது தோழரே...... மிக சிறப்பு .....

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி தோழரே

மிக்க நன்றி தோழரே தங்கள் வாழ்த்திற்கும் இக்கவி எழுதியமைக்கும்.......

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

ஆர்வமுடன் ஏதாவது ஒன்றில் இறங்கினால் அதை தீவிரவாதம் என்று சொல்லலாம்.... நாமும் கவிதை எழுதுவதில் தீவிரமாய் இறங்கினால் நாமும் தீவிரவாதிதான் ( கவிதை எழுதுவதில்)..... இங்கு தீவிரம் என்பது வன்முறையை மட்டும் குறிக்கும் சொல் அல்ல.... இது பொதுவானது.சிலர் வன்முறையின் மூலம் தான் நினைத்ததை செய்ய முற்படுவார்கள் அதுவே தற்காலத்தில் தீவிரவாதம் என்று அழைக்கப்படுகிறது.... உண்மையில் எந்த மதமும் தீவிரவாதத்தை போதிப்பதில்லை... மாறாக அன்பேயே போதிக்கின்றன....

நோன்பு இது இறைவனின் மாண்பு ஒழுங்காய் கடைபிடித்து முடித்தால் கிடைக்கும் சிறந்த பண்பு. வறியவர்க்கு கொடுக்கும் ஈகையின் அன்பு..... நோன்பின் உண்மைகளை உணர்ந்து எழுதி உள்ளீர்கள்..... வெளிப்படுத்திய விதம் வெகு சிறப்பு.... வாழ்த்துக்கள் தோழரே

நீள்முடி = நீள் + முடி
புன்செய் = புன்மை + செய்

விவசாயிகளின் கண்ணீர் தண்ணீரின்றி வறண்டு போனது..... விவசாயம் இல்லையெனில் ஒரு பருக்கை உணவையும் தேடியே விண்கலமும் அனுப்ப வேண்டிய நிலை வரும்.... நல்ல கருத்து வாழ்த்துக்கள்........

௧) எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கன்டே -? பாரதிதாசன்

௨) சபைகளிலே தமிலெழுந்து முழங்க வேண்டும் -? கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

௩) பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் -? நாமக்கல் கவிஞர்

௪) எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்-? பாரதிதாசன்

௫) பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் -?? பாரதியார்

மிக உண்மை மரம் நமக்கு வரம்

சிறந்த படைப்புகள் நிச்சயம் கவனிக்கப்படும் தேனிருக்கும் பூக்களை தானாகவே தேடி செல்லும் தேனீக்கள் போல..... வெளிப்படுத்திய விதம் சிறப்பு.... வாழ்த்துக்கள்

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

வரிகள் மனதை உருக்குகிறது..... உங்களின் கவி குடும்பத்தை அளவுக்கு அதிகமாய் நேசிப்பதை வெளிப்படுத்துகிறது......

எல்லாம் இயற்கை எழுதி வைத்த தீர்ப்புகள்..... நன்று .......வாழ்த்துக்கள் ...... தொடருங்கள்


கவிபுத்திரன் எம்பிஏ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே