பாகுபலி

Baahubali Tamil Cinema Vimarsanam


பாகுபலி விமர்சனம்
(Baahubali Vimarsanam)

இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி அவர்கள் இயக்கத்தில் நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள படம்., பாகுபலி.

இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் பிரபாஸ், தமன்னா, ராணா தாக்குபடி, நாசர், சத்யராஜ், அனுஷ்கா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2015-08-05 11:30:56
5 (10/2)
Close (X)

பாகுபலி (Baahubali) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே