வேதாளம்

Vedhalam Tamil Cinema Vimarsanam


வேதாளம் விமர்சனம்
(Vedhalam Vimarsanam)

அஜித் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் படம் வேதாளம். இப்படம் அக்சன் கலந்த ஒரு மசாலா படம். இப்படத்தில் அஜிதிருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் லக்ஷ்மி மேனன், அஷ்வின், சூரி, தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை சிவா இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார்.

Trailer மற்றும் பாடல்கள் ஏமாற்றத்தை தான் தந்திருக்கிறது. ஆயினும் இப்படம் தல ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்கப்படுகின்றது.


சேர்த்த நாள் : 2015-11-04 16:06:50
4 (8/2)
Close (X)

வேதாளம் (Vedhalam) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே