என்ன சத்தம் இந்த நேரம்

Enna Satham Intha Neram Tamil Cinema Vimarsanam


என்ன சத்தம் இந்த நேரம் விமர்சனம்
(Enna Satham Intha Neram Vimarsanam)

இயக்குனர் குரு ரமேஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், என்ன சத்தம் இந்த நேரம்.

இயக்குனர் ஜெயம் ராஜா படத்தின் நாயகனாகவும், மானு கதையின் நாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் குழதைகள் நால்வர், நிதின் சத்யா, மாளவிகா வாலஸ் நடித்துள்ளனர்.

நான்கு பெண்குழந்தைகளின் பெற்றோராக ஜெயம் ராஜாவும், மானுவும் நடித்துள்ளனர்.

இப்படத்தைப்பார்த்த எழுத்து உறுப்பினர்கள் இப்படத்தைப் பற்றிய தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-06-27 18:28:44
(0)
Close (X)

என்ன சத்தம் இந்த நேரம் (Enna Satham Intha Neram) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே