ராமானுஜன்

Ramanujan Tamil Cinema Vimarsanam


ராமானுஜன் விமர்சனம்
(Ramanujan Vimarsanam)

இயக்குனர் ஞானராஜசேகரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள, மாமேதை கணித ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படம் தான், ராமானுஜன்.

இப்படத்தில் ராமானுஜனாக ஜெமினி கணேசன் அவர்களின் பேரன் அபினய் வட்டியும், அவரின் மனைவியாக பாமாவும், அவரின் தாய் மற்றும் தந்தையாக சுஹாசினியும், நிழல்கள் ரவியும் நடித்துள்ளனர். மற்ற கதாப்பாத்திரங்களில் அப்பாஸ், கெவின் மச்கோவான், மைகேல் லிபர், மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

ராமானுஜன் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையை எவ்வாறு வாழ்ந்தார்? என்பதை இப்படத்தில் காணலாம்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-07-11 18:42:56
(0)
Close (X)

ராமானுஜன் (Ramanujan) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே