சதுரங்க வேட்டை

Sathuranga Vettai Tamil Cinema Vimarsanam


சதுரங்க வேட்டை விமர்சனம்
(Sathuranga Vettai Vimarsanam)

ஹெச். வினோத் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், சதுரங்க வேட்டை.

நடராஜ் சுப்ரமணியன் நாயகனாகவும், இஷாரா நாயர் நாயகியாகவும் நடித்துள்ளனர். பிற கதாப்பாத்திரங்களில் பொன் வண்ணன், இளவரசு, பிறைசூடன், தரணி, வளவன், ராமச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

பணம் இருந்தால் எல்லாம் செய்யலாம் என்று நினைக்கும் சாதாரண இளைஞனின் கதையே இப்படம்.நல்லவனாக வாழ்ந்தால் சொர்க்கத்துக்குப் போகலாம், கெட்டவனாக வாழ்ந்தால் வாழும் போதே சொர்க்கத்தில் இருக்கலாம் என்பதே நாயகனின் கதாப்பாத்திரம். இப்படத்தின் கதை நம் சமூகத்தின் முன்வைக்கப்படும் கண்ணாடி போன்றது.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-07-18 13:16:51
5 (15/3)
Close (X)

சதுரங்க வேட்டை (Sathuranga Vettai) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே