ஜிகர்தண்டா

Jigarthanda Tamil Cinema Vimarsanam


ஜிகர்தண்டா விமர்சனம்
(Jigarthanda Vimarsanam)

வெற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஜிகர்தண்டா.

இப்படத்தில் முக்கிய வேடங்களில் சித்தார்த், பாபி சிம்ஹா,கருணாகரன், லக்ஷ்மி மேனன், அம்பிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரு திரைப்படக்காரனுக்கு கிடைக்கிற மரியாதை, ஒருவரிடம் சென்று நடிகர் என்று சொன்னால் கிடைக்கிற மரியாதை, திரைப்படத்தை பற்றி அறியாமல் சென்னை வந்து இயக்குனர் உயிரை வாங்குகிற நடிகர் என்று திரைப்படத்துறைக்கான சிறப்பான கதைக்களம்.

இது திரைப்படம் சம்பந்தமான படமா? என்று சிந்தித்ததால்,
திரைப்படப்பற்றி தெரிந்தவர்களுக்கு அவர்களுக்கான படம்,
திரைப்படப்பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு நல்ல படம்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-08-02 17:56:08
5 (5/1)
Close (X)

ஜிகர்தண்டா (Jigarthanda) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே