சேர்த்தவர் : agan, 8-Jul-14, 1:00 am

எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் தமிழ்ப் போட்டிகள்-------கட்டுரை

போட்டி விவரங்கள்

1.தலைப்பு : அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர....

2.அளவு : தளத்தின் 5 பக்கங்கள்

3. ஒருவர் ஒரு படைப்பே அளிக்கலாம்

4. தளத்தின் இன்றைய உறுப்பினர்கள் மட்டுமே

5. பிழைகள் இல்லை

6. ஆண் ,பெண் திருநங்கை என தனி பரிசுகள்

7. தமிழ் மொழியில் மட்டுமே

பரிசு விவரங்கள்

பரிசு:ரூபாய் 2550/-மதிப்புள்ள புது நூல்கள்

முதல் பரிசு 500/-
2ம் பரிசு 250/-
3ம் பரிசு 100/-

ஆரம்ப நாள் : 01-Jul-2014
இறுதி நாள் : 07-Jul-2014  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 15-Jul-2014

எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் தமிழ்ப் போட்டிகள்-------கட்டுரை போட்டி | Competition at Eluthu.com



மேலே