சேர்த்தவர் : Sureshraja J, 7-Oct-15, 8:54 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்க்கண்ட ஒன்றுஅல்லதுபல ஊர்களைப் பற்றி கவிதை எழுதவும்

போட்டி விவரங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில ஊர்கள் ...
1) சிறுநாடார்குடியிருப்பு
2) உடன்குடி
3) குலசேகரபட்டினம்
4) மணப்பாடு
5) படுக்கபத்து
6) திசையன்விளை
7) பேய்குளம்
8) பெருமாள்குளம்
9) நயினார்பத்து
10) கீரைகாரன்தட்டு

நீங்கள் கூகிள் மற்றும் விக்கிபீடியா மூலம் ஊர்களை தேடி பதிவு செய்யவும்

பரிசு விவரங்கள்

பரிசு விவரங்கள்
முதல் பரிசு - ரூ 200
இரண்டாம் பரிசு - ரூ 500
மூன்றாம் பரிசு (புதிய முயற்சி கவிதை நண்றக இல்லாவிட்டாலும்) - ரூ 5௦

ஆரம்ப நாள் : 07-Oct-2015
இறுதி நாள் : 05-Dec-2015  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 06-Dec-2015

தூத்துக்குடி மாவட்டத்தில் கீழ்க்கண்ட ஒன்றுஅல்லதுபல ஊர்களைப் பற்றி கவிதை எழுதவும் போட்டி | Competition at Eluthu.com



மேலே