சேர்த்தவர் : Sureshraja J, 8-Feb-16, 9:11 pm
காமராஜர்
போட்டி விவரங்கள்
காமராஜர் - தமிழகத்தை ஆண்ட தமிழன்
காமராஜர் - கல்வித் தந்தை
காமராஜர் - இந்தியாவின் வழிகாட்டி
காமராஜர் - காங்கிரஸ்க்கு உயிர் கொடுத்தவர்
காமராஜர் - இவரைப் பற்றி கவிதை , கதை ; கட்டுரை எதுவாக வேண்டுமானாலும் எழுதலாம் .
பரிசு விவரங்கள்
முதல் பரிசு - ரூபாய் 1111/-
இரண்டாம் பரிசு - ரூபாய் 111/-
மூன்றாம் பரிசு - ரூபாய் 11/-
ஆரம்ப நாள் :
08-Feb-2016
இறுதி நாள் :
07-Apr-2016
முடிவு அறிவிக்கப்படும் நாள் :
08-Apr-2016
காமராஜர் போட்டி | Competition at Eluthu.com