சேர்த்தவர் : Sureshraja J, 7-Jun-16, 8:52 am

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

தமிழ்மகளின் அழகை வரித்து கவிதை எழுத வேண்டும்
காதல் கவிதையாக இருக்கலாம்
அழகை மட்டும் வர்ணித்து கவிதை எழுதலாம்
உங்கள் மனதில் ஒரு பெண் கற்பனையில் எவுளவு அழகாக இருக்க வேண்டும் என எழுதலாம்
சிறந்த மிகச்சிறந்த வர்ணனையாக இருக்க வேண்டும்

பரிசு விவரங்கள்

முதல் பரிசு ரூ 300
இரண்டாம் பரிசு ரூ 100
மூன்றாம் பரிசு ரூ 50

ஆரம்ப நாள் : 11-Jun-2016
இறுதி நாள் : 05-Aug-2016  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 06-Aug-2016

அழகிய தமிழ் மகள் போட்டி | Competition at Eluthu.com


மேலே