சேர்த்தவர் : Sureshraja J, 8-Aug-16, 4:20 pm

நீங்கள் போக விரும்பும் வெளிநாடு எது

நீங்கள் போக விரும்பும் வெளிநாடு எது போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

நீங்கள் போக விரும்பும் வெளிநாடு எது ?
எதற்காக அங்கே போக வேண்டும் என நினைக்கிறீர்கள் ?
உங்கள் வெளிநாட்டு அனுபவங்கள் .
யாருடன் போக விரும்புகிறீர்கள் ?


உங்கள் படைப்பு கவிதை , கதையாக இருக்கலாம்.

பரிசு விவரங்கள்

முதல் பரிசு ரூபாய் 100

ஆரம்ப நாள் : 08-Aug-2016
இறுதி நாள் : 05-Oct-2016  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 07-Oct-2016

நீங்கள் போக விரும்பும் வெளிநாடு எது போட்டி | Competition at Eluthu.com



மேலே