சேர்த்தவர் : Sureshraja J, 8-Aug-16, 6:25 pm

என்ஜினீயர் படித்தால் வேலையில்லை என்ற போதும் கூட்டம் அலைமோதுவது ஏன்

என்ஜினீயர் படித்தால் வேலையில்லை என்ற போதும் கூட்டம் அலைமோதுவது ஏன் போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

என்ஜினீயர் படித்தால் வேலையில்லை என்ற போதும் கூட்டம் அலைமோதுவது ஏன்
பெருநகரில் படித்த BE பட்டதாரிக்கே வேலை இல்லை என்றால் கிராமத்தில் இருப்பவரும் தன் மகன் BE தான் படிக்க வேண்டும் என எண்ணுவது பற்றி

விவசாய நிலங்களை விற்றும் BE படிக்கச் வைக்கிறார்கள்
கடன் vaangi 5 லட்சம் கொடுத்து படிக்க வைத்து கதறுகிறார்கள்

படிக்கும் பிள்ளைகளின் தலையில் பெரிய சுமையை வைக்கிறார்கள்

ஏன் கலை கல்லூரி , B .COm படிக்க அவர்கள் மனம் ஒத்துக் கொள்ளுவதில்லை ?

ஏன் வணிகவியல் பதினொன்றாம் வகுப்பில் எடுக்க மனம் கூசுகிறது



நீங்கள் கவிதை மற்றும் கதையாக எழுதலாம்

பரிசு விவரங்கள்

முதல் பரிசு ரூபாய் 100

ஆரம்ப நாள் : 08-Aug-2016
இறுதி நாள் : 06-Oct-2016  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 07-Oct-2016

என்ஜினீயர் படித்தால் வேலையில்லை என்ற போதும் கூட்டம் அலைமோதுவது ஏன் போட்டி | Competition at Eluthu.com



மேலே