எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அள்ளிக்கொடுத்திட பொன் பொருள் இல்லை என்றாலும் அழியா செல்வமாய்...

அள்ளிக்கொடுத்திட
பொன் பொருள்
இல்லை என்றாலும்
அழியா செல்வமாய்
அன்பு உண்டல்லவோ ...
அரைவயிறு உணவு
எனும்
அன்போடு கொடுங்கள்
ஆயுள் உள்ளவரை
தாழ்தொட்டு பணிவோம்
உங்களை......

(அனாதை இல்லங்களில் இன்று)

நாள் : 20-Oct-14, 1:38 pm

மேலே