எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று... நவம்பர் 11 ◾1993 - தமிழீழ விடுதலைப்...

இன்று... நவம்பர் 11
◾1993 - தமிழீழ விடுதலைப் புலிப் போராளி கப்டன் மயூரன்(பி. 1970), கப்டன் ஈழமாறன்(பி. 1973) அவர்களின் நினைவு நாள்...

◾இறுதிச் சமரான பூநகரி தவளைப் பாய்ச்சல் சமருக்கு இவர்கள் செல்ல விரும்பிய போது 'இப்ப அவசரப்பட வேண்டாம்' என்று விடுதலைப்புலிகளின் தலைவர் கூறினார். ஆனாலும் 'இல்லை நாங்கள் போகப்போகிறோம் என்று பிடிவாதமாக நின்று விருப்பப்பட்டுச் சென்றனர். பூநகரி தவளைப் பாய்ச்சல் என்ற பெயரில் நிகழ்ந்த முகாம் தாக்குதலில் முதல் அணியாக சென்று அதில் வீரமரணமடைந்தார்கள்..

வீரவணக்கம்....!!

நாள் : 11-Nov-14, 2:01 am

மேலே