எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து , விநாயகர் தமிழ் கடவுள்...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து ,
விநாயகர் தமிழ் கடவுள் இல்லை , வட இந்திய கடவுள் என்று உடனே அதற்க்கு மறுப்பு.!

வெளியிடும் பஹூத்தறிவு திராவிட கொள்கை பிடிப்பு

ஏசுநாதர் தமிழகத்தில் எங்கே பிறந்தார் ?
உங்கள் பஹூத்தறிவை சொரிஞ்சு சொல்லுங்கள் ..

கிறிஸ்தவ மத ஏசு பிறந்த தினம் கிறிஸ்துமஸ்.!
அங்கே ஏசுநாதர் படம் இல்லாமல் , நாதரிப்படம் ..!
இதுதான் நீங்கள் சொல்லும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமா ?
/
இதுல , மத்திய அரசுக்கு கண்டனம் ,
பிரதமர் தலையிட வேண்டும்- என்று கோரிக்கை ..!
/
சமூதாயமே இதுதான் இவர்கள் கொள்கை .
/

'கல்யாண வீடானாலும், கருமாதி வீடானாலும் மாலையும் மரியாதையும் எனக்குத் தான்' அப்படின்ற ஒரே நோக்கத்தோட
மதம் சார்ந்த கொண்டாட்டத்தில் மத சார்பற்ற கொள்கைக்கு திமுக பாடுபடும் என்று கட்சி பிரச்சாரம் ..

முதலில் நீங்க நிறுத்துங்க .!
அவங்களும் நிறுத்துவாங்க .!

பதிவு : அருண்ராஜ்
நாள் : 22-Dec-14, 9:23 pm

மேலே