எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று... டிசம்பர் 24 ◾1973 -சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி...

இன்று... டிசம்பர் 24

◾1973 -சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடிய, தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்த தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்களின் நினைவு நாள்(பி. 1879)

◾1987 -தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்த,
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன்) அவர்களின் நினைவு நாள் (பி. 1917)

நாள் : 24-Dec-14, 1:32 am

மேலே