எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு ஆங்கிலத்தில் வார்த்தையே...

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு

ஆங்கிலத்தில் வார்த்தையே இல்ல
என்பதற்கு இதுவே ஆதாரம் .
.
அப்பா -Father
அம்மா -Mother
.
சகோதரன் -Brother
சகோதரி -Sister
இளைய சகோதரன் -Younger
Brother
மூத்த சகோதரன் -Elder Brother
இளைய சகோதரி -Younger Sister
மூத்த சகோதரி -Elder Sister
.
அண்ணன் -?
தம்பி -?
அக்கா -?
தங்கை -?
.
மாமா -Uncle
மாமி -Aunty
.
அத்தான் -?
அத்தை -?
.
சித்தப்பா -?
சித்தி -?
பெரியப்பா -?
பெரியம்மா -?
.
உலகிலேயே சொல்வளமும்
பொருள்வளமும் மிக்க
மொழி
நம் தமிழ் மட்டும் தான் ....

நாள் : 29-Jan-15, 5:57 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே