எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதலிக்கும் போதே கருத்து வேறுபாடுகள் புரிதலின் பயணத்தில் எத்தனையோ...



காதலிக்கும் போதே கருத்து வேறுபாடுகள்
புரிதலின் பயணத்தில் எத்தனையோ சரிவுகள்
காதல் எது? காமம் எது? தெரியாமலே தெளிவுகள்..
எதிர்பார்ப்புகளின் வரிசையில் திருமணங்கள்...

அழகு எப்போதுமே ரசிக்கப்படுகிறது
சில நேரங்களில் விட்டுக் கொடுத்தலும்..
பல சமயங்களில் புரிதல் தோல்விகளும்...
ரத்தமும் இளமையும் சுண்டும் தன்மையுடையுது

அன்பும் காதலும் அளவிடமுடியாதது
பெரும்பாலும் இங்கே அளவிடமுடிகிறது...
எங்கேயாவது இப்படியும் சில காதல்கள்
எப்போதுமே காதலிக்கப்படுகிறது...

நாள் : 1-Feb-15, 8:48 pm

மேலே