எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி...

டெல்லி சட்டமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி (AAP Party) முன்னிலை பெற்றுள்ளது.

Delhi Assembly Election 2015 - Live Update

ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சி 45 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, பாரதீய ஜனதாவை பின்னுக்கு தள்ளியுள்ளது.

உடனுக்குடன் ஓட்டு எண்ணிக்கையை தெரிந்து கொள்ள "IndianBallot.com" இணையதளத்தில் பார்க்கவும்.

பதிவு : யமுனா
நாள் : 10-Feb-15, 9:41 am

மேலே