எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்தியாவில் சூரிய சக்தி விமானங்கள் மூலம் இலவச இணைய...

இந்தியாவில் சூரிய சக்தி விமானங்கள் மூலம் இலவச இணைய சேவை: பேஸ்புக் புதிய திட்டம்
பர்சிலோனா: இந்தியாவில் சூரிய சக்தியில் இயங்கும் விமானங்கள் மூலம் கிராமப்புறங்களில், இணையத் தொடர்பில்லாத பகுதிகளில் இலவச  இணைய வசதியை வழங்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து இண்டர்நெட்  மற்றும் ஓஆர்ஜி என்ற பெயரில் இலவச இணைய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனம் குறிப்பிடும் இலவச  வலைதளங்களின் பட்டியலில் பேஸ்புக் முன்னணியில் உள்ளது. ஆனால் இந்தியாவின் பல கிராமப்புறங்களில் இணைய சேவைக்கு பொதுமான அடிப்படைத் தேவையான ஒளியிழை வசதி இல்லாத நிலையில்  விமானம் மூலம் இணைய ...
மேலும் படிக்க

நாள் : 6-Mar-15, 9:29 pm

மேலே