எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உதட்டோடு உதடு முத்தமிடுவதால் புற்றுநோய் பரவுகிறது : ஆய்வில்...

உதட்டோடு உதடு முத்தமிடுவதால் புற்றுநோய் பரவுகிறது : ஆய்வில் தகவல்
உதட்டோடு உதடு முத்தமிடுவதால் ஹியூமன் பாபிலோமா வைரஸ்(ஹெச்.பி.வி.) என்னும்  புற்றுநோய் பரவுகிறது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓரல் செக்ஸ் மூலமும் இந்த நோய் பரவுகிறது.உள்நாக்கு பகுதியில் ஹெச்.பி.வி. தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் பாதிப்பு இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் 250 மடங்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்  உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும் ஒருவர் தனது வாழ்நாளில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக பேருக்கு உதட்டோடு உதடு முத்தம் எனப்படும் (பிரெஞ்சு முத்தம்) கொடுத்துள்ளாரோ அவ்வளவுக்கு அதிகம் ஹெச்.பி.வி. வைரஸ் தாக்கும் அபாயம் ...
மேலும் படிக்க

நாள் : 31-Jul-15, 12:54 pm

மேலே