எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஜின்னா ======= நீங்கள் தட்டிக் கொடுத்ததால் வளர்ந்தன எங்கள்...

ஜின்னா
=======

நீங்கள் தட்டிக் கொடுத்ததால்
வளர்ந்தன எங்கள் கவிதைக் குழந்தைகள்..

கன்னக் கோலிடாமலேயே
எங்கள் இதயத்தில் நுழைந்து விட்ட ஜின்னாவே !

இன்று பிறந்தநாள் காணும் உங்களை
எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் !


பதிவு : ஜி ராஜன்
நாள் : 30-Aug-15, 8:12 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே