எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாமி வித் தமிழ் (Selfie With Tamil) எண்ணம்...

தாமி வித் தமிழ் (Selfie With Tamil) எண்ணம் போட்டி

பரிசு : 8GB விரலி (Pen Drive)
தாமி சமர்பிக்க இறுதி நாள் : 21/09/2015 திங்கட்கிழமை

எழுத்து தோழர்கள் தங்களது தமிழ் தாமிகளை எண்ணத்தில் பதிவு செய்து போட்டியில் கலந்துகொள்ளவும். சிறந்த தாமி வித் தமிழ் எண்ணத்திற்கு 8GB விரலி பரிசாக வழங்கப்படும்.

அதென்ன தாமி வித் தமிழ்?
ஒன்னும் இல்லங்க நீங்க எடுக்குற செல்பில தமிழ் கண்டிப்பா இருக்கனும்.
எடுத்துகாட்டு படம் மேல இருக்கு பாருங்க, உங்க தாமிகள எண்ணத்துல போடுங்க.

பதிவு : கீத்ஸ்
நாள் : 18-Sep-15, 3:57 pm

மேலே