எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு விஷம் குடித்த 9...

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு விஷம் குடித்த 9 மாணவ – மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சென்னை– சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி கட்டண முழு தொகைகள் உரிய முறையில் மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று
மேலும் படிக்க

நாள் : 6-Oct-15, 2:25 pm

மேலே