எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பத்து நாட்களாக போக்குக் காட்டிய சூரியன் இன்றே முழு...

பத்து நாட்களாக 
போக்குக் காட்டிய 
சூரியன் இன்றே
முழு நேரம் வேலை
பார்த்திருக்கிறான்

முழு நிலவும்
முகம் காட்டினாள்

--- முரளி

பி:கு:

இந்த மழை நாளில் தோன்றிய கவிதைகள் (?) ஒரு   தொகுப்பாக காண:

அது ஒரு மழைக் காலம் - தொகுப்பு

கிளிக்குக..... நன்றி.....

பதிவு : முரளி
நாள் : 24-Nov-15, 7:29 pm

மேலே