எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பங்குச் சந்தையில் .. திரண்டு வந்த கரடிகள் கண்டு...

பங்குச் சந்தையில் ..


திரண்டு வந்த கரடிகள் கண்டு
விரைந்து ஓடும் மிரண்ட காளைகள் 
திரும்பி வந்து மிரட்டுய கரடியை
விரட்டி அடிக்கும் விரைவில்

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 11-Feb-16, 5:32 pm

மேலே