எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னை நினைத்து உறங்கிய அழகிய இரவுகள் என் இறந்த...

உன்னை நினைத்து உறங்கிய 
அழகிய இரவுகள் என் 
இறந்த காலம் !!!

உன்னை நினைப்பதால் 
உருகும் நேரம் என் 
நிகழ்காலம் !!!

உன் நினைவுகள் இன்றி 
நிரந்தரமாக உறங்க போகும் 
நிமிடம் என் 
எதிர்காலம் !!!


நாள் : 22-May-16, 2:17 pm

மேலே