எழுத்து தோழமைகளுக்கு வணக்கம், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து...
எழுத்து தோழமைகளுக்கு வணக்கம்,
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு எழுத்து நடத்திய கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி முடிவுகள் இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும்.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எங்களது நன்றி.
இப்படிக்கு,
எழுத்து குழுமம்