எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

WhatsApp Group ல இப்ப கீழ போட போற...

WhatsApp Group ல இப்ப கீழ போட போற Message வந்தது...

இத மாதிரி உங்களுக்கும் நெறையா Silly ஆ வரும்.

அந்த Message :

சின்ன கணக்குதான். ஆனா இடிக்குது!
******************************************
நான் ஒருவரிடம் 1000 ரூபாய் கடன் வாங்கினேன்.

உடனே அது தொலைந்து போக, இன்னொரு நண்பரிடம் 500 ரூபாய் கடன் வாங்கி 300 ரூபாய்க்கு இனிப்பு வாங்கினேன்.

பின்பு மீதமுள்ள 200 ரூபாயில் 1000 ரூபாய் தந்தவருக்கு 100 ரூபாயும், 500 ரூபாய் தந்தவருக்கு 100 ரூபாயும் திருப்பிக் கொடுத்தேன்.

இப்போது, 1000 ரூபாய் தந்த நபருக்கு ₹900 பாக்கி. 500 ரூபாய் தந்தவருக்கு ₹400 பாக்கி.

எனவே நான் திருப்பி கொடுக்க வேண்டிய மொத்த கடன்
900+400= ₹1300 ரூபாய். சரிதானே?

இனிப்பு வாங்கிய 300 ரூபாயையும் சேர்த்தால் 900+400+300=1600 ரூபாய். சரியா?

இப்போது, கேள்வி என்னவென்றால்
1500 தான் கடன் வாங்கினேன்.

எப்படி அது 1600 ஆக மாறியது..?

மேலதிகமான "₹100" எப்படி வந்தது என்பது தா7ன் கேள்வி?

கணிதத்தில் நல்ல மார்க் எடுத்தவங்க இதற்கு ஒரு "விடையை" தயவுசெய்து சொல்லுங்களேன்.

அதுக்கு என் Reply :


Maths pidikum but mark e2ka nenachathila.
Irunthaalum solran.

Ithu oru fun .

Unmaiya sollanumna antha 200 thaan plus panirkanum

But oru critical fun kondu varathukaga ipadi pantrom

அந்த 100 அதிகமா இருக்கறது வந்து

நாம செலவு பண்ண காசுக்கும் (300)
கையில இருப்பு இருக்கற காசுக்குமான(200) வித்தியாசம்

Intha sum ilama entha sum pottaalum ithey concept than varum

Example:

1000னும் 500டும் அப்டியே.

செலவு பண்ணது = 400
ஆளுக்கு 50 தர்றோம்

இப்ப

  950
  450
  400
--+-----
1800

300 அதிகம்

400 க்கும் 100க்கும் உள்ள வித்தியாசம் =300

குறிப்பு :
இது என் முயற்சியே.
தமிழும் , கணிதமும் ரொம்ப பிடிக்கும்.
WhatsApp ல எந்நேரமும் இருக்கமாட்டன்.
அத்தியாவசியம்னா மட்டும் பயன்படுத்துவன்.
கணிதத்த பாத்த உடனே பதில பத்தி யோசிச்சு போட்டன்.


நாள் : 1-Jun-16, 2:03 pm

மேலே