எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனக்குப் பிடிக்காத என் பெயர் கூட உன் உதடுகளால்...

எனக்குப் பிடிக்காத 

என் பெயர் கூட 
உன் உதடுகளால் உச்சரித்து 
அழைக்கும்போது, 
இவ்வளவு அழகா...? என் 
பெயரென்று எனக்குள்ளே எண்ணத்தோணுது....!!! 
****வைத்தி***** 

பதிவு : வைத்தி
நாள் : 23-Jun-16, 1:06 pm

மேலே