எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முன்னிருந்த என் முகங்கள் முற்றிலும் மறந்த முகங்கள் நிழலாடுது...

முன்னிருந்த என் முகங்கள் 

முற்றிலும் மறந்த முகங்கள் 
நிழலாடுது நெஞ்சினில் இன்று 
நினைவாக பதித்தேன் உங்களுக்கு ...

பழனி குமார் 

நாள் : 30-Jun-16, 8:17 am

மேலே