எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வருத்தப் படாத வாலிபர் சங்கம் ஒருபாடு மச்சங்களை உள்வாங்கி...

வருத்தப் படாத வாலிபர் சங்கம்

ஒருபாடு மச்சங்களை
உள்வாங்கி சுத்தமாகிறது ஒரு சமுத்திரம்
இவனின் சின்ன மனக்குளமட்டும்
இன்னும் சில்லறைத் தனங்களில் நிரம்புகிறது
கஞ்சனென்றும்
 காமப்  பிசாசென்றும் கடிந்ததற்காய்
 துஷ்டனென்றும்
துன்மார்க்கக் காரென்றும் துப்பியதற்காய் 
மூர்க்கனென்றும்
 மதவெறியனென்றும் மறுதலித்ததற்காய்
 கனலேந்திய
 கருப்பு நெஞ்சம்
மனிதனென்று யாரும் அழைக்கவில்லையன்று
 வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை
 ஒரு நாளும்.

சுசீந்திரன்.

நாள் : 28-Oct-16, 1:55 pm

மேலே