எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

“சந்தோசமான வாழ்வு” - வாழ்க்கையில் நாம் தினம் பல்வேறு...

                     “சந்தோசமான வாழ்வு” - வாழ்க்கையில் நாம் தினம் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறோம். சில பிரச்சினைகள் நம்மை நிலைகுலைய வைத்துவிடுகின்றன. இதை மனதில்கொண்டு "மனஅழுத்தம் உள்ளத்தின் எரிமலை" என்னும் தொடர் பேச்சின் மூலம் வாரம் 2  நாள்கள் திங்கள் மற்றும் வியாழன் உங்களை சந்திக்கவிருக்கிறேன். 1  அறிமுகம் - https://youtu.be/1H4J2e5RClg   20.10.2016 2 மனஅழுத்தம் என்றால் என்ன?   https:/ /youtu.be/_ZcVAT6wug8   23.10.2016 3  அணுகுமுறையும் மனஅழுத்தமும் https://youtu.be/IMAwZdUvDpE 26.10.2016 4  மௌனம் சக்திவாய்ந்த ஆயுதம் https://youtu.be/eckJ7oY_iNk  30.10.2016 5  மதிக்கும் திறன் - நான் யார்? https://youtu.be/0fHoInvg9-I 02.11.2016 6  நம்பும் திறன் - 1  https://youtu.be/WF99_tPz33Q 06.11.2016 7 . நம்பும் திறன் -2  https://youtu.be/DqKH9Ir4zyI 09.11.2016 8  நம்பும் திறன் – 3 வரும் திங்கள்   இதுகுறித்து உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறோம். வரும் வாரங்களில் "நம்மை அறிவோம்" என்னும் பகுதியில் உங்களை புதிய ஒரு கோணத்தில் புரிந்துகொள்ள உதவும். நம்மை எப்படி புரிந்துகொள்வது, நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்களை எப்படி புரிந்துகொள்வது, இந்த சமுதாயத்தை எப்படி புரிந்துகொண்டு, மகிழ்ச்சியான வாழ்வாக மாற்றுவது எப்படி என்பதை விளக்குகிறது நன்றி ராஜேந்திரன் சிவராமபிள்ளை முன்னாள் ஆலோசகர் (வங்கி) மத்திய புலனாய்வுத்துறை மும்பை      

நாள் : 12-Nov-16, 1:39 pm

மேலே