எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோடி கோடியாய் பணம் கொட்டிக்கிடக்கு அந்த மாடி வீட்டு...

கோடி கோடியாய்
பணம் கொட்டிக்கிடக்கு
அந்த மாடி வீட்டு மாலாவிடம்
ஆனால் தெருக்கோடியில்
வாழ்க்கை நடத்தும் தன் தோழி
சீதாவிடம் இருக்கும் புன்னகையை
விலை கொடுத்து வாங்க
முடியவில்லை...

நாள் : 8-Jan-17, 6:10 pm

மேலே