எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காயமே இது பொய்யடா ☺☺☺☺☺ என்ற தலைப்பில் எழுத்தாளரும்...

காயமே இது பொய்யடா
☺☺☺☺☺
என்ற தலைப்பில் எழுத்தாளரும்

☺☺☺
மூத்த பத்திரிக்கையாளருமான
😊😊😊
வாஸந்தி அவர்கள் எழுதி
😊😊😊
கட்டுரை தி இந்து நாளிதழில்
😊😊😊😊😊
10-01-2016ல் வெளியானது.
☺☺☺☺
நான் அதை எழுத்தில் பதிவு
😊😊😊😊😊
செய்ய எண்ணி சில பத்திகளை
😊😊😊😊😊
வெளியிட்டேன். கட்டுரை
😊😊😊😊😊😊
முழுவதையும் ஒரே சமயத்தில்
😊😊😊😊
அச்சிட்டுப் பதிவேற்றம் செய்ய
😊😊😊😊
இயலாத நிலையி செல்பேசியில்
😊😊😊😊😊
தினம் இரண்டு பத்திகள் என்ற
😊😊😊
வகையில் பதிவேற்றம் செய்தேன்.
☺☺☺☺
அந்தக் கட்டுரையைத் தவறாகப்
😊😊😊😊
புரிந்து கொண்ட உறுப்பினர்
☺☺☺☺☺
யாரோ தங்கள் எதிர்ப்பை IT
😊😊😊😊😊

விதிகளின்படி தவறு என்று
😊😊😊😊
சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்தக்
☺☺☺😊
கட்டுரையின் கீழே அந்த எதிர்ப்பு
☺☺☺☺
தொடர்ந்து இரண்டு நாட்கள்
☺☺☺☺
இருந்தது. எனவே அந்தப்
😊😊😊😊
பதிவுகளை விலக்கிவிட்டேன். என்
😊😊😊😊
பதிவில் விதி மீறல் இருந்தால்
😊😊😊😊

அவர்கள் கருத்தை பதிவு
😊😊😊😊😊
செய்யலாம் அல்லது மின்னஞ்சல்
☺☺☺☺
மூலம் தெரிவிக்கலாம். நாட்டில்
😊😊😊😊😊
நடக்கும் அரசியல் நாடகக் கேலிக்
😊😊😊😊
கூத்துகளைத்தான் 'தி இந்து'
😊😊😊😊😊
நாளிதழ் வெளியிடுகிறது.
😊😊😊😊😊
இதைக் கல்வியறிவு இல்லாதவர்
😊😊😊😊😊
தான் தவறு என்று சொல்லுவார்
☺☺☺☺
நான் அரசியலுக்கு
😊😊😊😊
அப்பாற்பட்டவன். தமிழ் ஆர்வலன்
😊😊😊😊
என்ற வகையில் நல்ல
😊😊😊😊
பதிவுகளைப் பகிர்கிறேன்.
☺☺☺☺☺☺
மொழிப் பற்று
😊😊😊😊
இல்லாதவர்களுக்கு மக்கள்
😊😊😊😊😊
நலன் பற்றிய அக்கறை
😊😊😊😊
இருக்காது. நான் அத்தகையவன்
😊😊😊😊😊
அல்ல. எனது தமிழ்ப்
😊😊😊😊😊
பற்றைத்தான் சிரிப்பைத் தராத,
😊😊😊😊
சிந்தனையையும்
😊😊😊😊😊
மொழிப்பற்றையும் வளர்க்கும்
😊😊😊😊
கருத்துக்களை நகைச்சுவைப்
😊😊😊😊
பகுதியில் வெளியிடுகிறேன்.
😊😊😊😊
நான் பணியில் இருந்த
😊😊😊😊
காலத்திலும் ஓய்வு பெற்ற பின்பும்
😊😊😊😊😊
கண்டறிந்த உண்மை::
😊😊😊😊😊
தமிழ்ப் பற்றாளர்களைப்
😊😊😊😊
பெரும்பாலான தமிழர்கள்
😊😊😊😊

விரும்புவதில்லை. மூடப்
😊😊😊😊😊
பழக்கவழக்கங்களுக்கும்
😊😊😊😊
பக்திக்கும் பேராதரவு
😊😊😊😊
தருபவர்களையே
😊😊😊😊
விரும்புகிறார்கள்.
☺☺☺☺☺☺
பிறருக்குக் கேடு நினக்காமல்

☺☺☺☺😊
வாழ்பவர்களின் உள்ளமே
@@@@
இறைவனின் உறைவிடம்
😊😊😊😊

அவர்களுக்கு வெளிவேடங்கள்
😊😊😊😊😊
தேவையில்லை. நானும்
😊😊😊
அவர்களில் ஒருவன்.
☺☺☺☺☺☺☺☺☺😊
மழித்தலும் நீட்டலும் வேண்டா
😊😊😊😊
உலகம் பழித்தது ஒழித்துவிடின்

😊😊😊😊😊

@@@@@@@

அய்யன் திருவள்ளுவரின்
😊😊😊
வாக்கை பின்பற்றுவோம்.
😊😊😊😊

அறநெறி போற்றி வாழ்வோம்
@@@@@@@

பதிவு : மலர்91
நாள் : 13-Jan-17, 12:37 pm

மேலே