எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிந்தனை செய்மனமே..9 அரசியலும் அலுவலகமும் - பத்து பொருத்தம்...

சிந்தனை செய்மனமே..9






அரசியலும்  அலுவலகமும் - பத்து பொருத்தம் ஒரு பார்வை 



அரசியலுக்கும் (Politics) பணி செய்கின்ற அலுவலகத்தும் (Office) உள்ள பத்து பொருத்தங்கள்

1)  இத வச்சு, நான் அவரோட ஆளுன்னு எப்படி சொல்றீங்க!

2)  இப்ப நடக்கறதெல்லாம் அவர் இஷ்டப்படிதான் நடக்குது!

3)  இந்த வேலையை சர்ச்சை எழுப்பாம செய்யமுடியுமாப் பாருங்க!

4)  இந்த வம்புக்கு நான் வரல, என்ன விட்டுடுங்க!

5)  இந்த விஷயத்துல அனாவசியமா என்ன மாட்டிவிடாதீங்க!

6)  இதெல்லாம் அவருகிட்ட வச்சுக்குங்க!

7)  இப்படித்தான் நடக்கப்போகுதுன்னு எனக்குத் தெரியும்!

8)  இதுக்குத்தான்,  அப்பவே வேண்டாம்னு சொன்னேன்!

9)  இரண்டுபேரும் பேசினது அவருக்கு எப்படி தெரிஞ்சுது!

10)   இங்க இதெல்லாம் ரொம்பவே சகஜம்!

நாள் : 9-Feb-17, 10:49 pm

மேலே