எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன்னை காதலிப்பது மட்டுமே வெட்டி வேலையாய் செய்து கொண்டு...

உன்னை காதலிப்பது மட்டுமே வெட்டி வேலையாய்
செய்து கொண்டு இருந்தவனுக்கு
நீ இப்பொழுது புது வேலை ஒன்று வாங்கி தந்து இருக்கிறாய்...
உன் அழகின் சிபாரிசு மூலம்
ஆம்
உனைப்பற்றி 'கவிதை' எழுதும் வேலை

நாள் : 20-Feb-17, 3:39 pm

மேலே