எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் மூச்சு காற்று பட்டதையெல்லாம் முன்னூறு முறை தொட்டுப்பார்ப்பேன்..!...

உன் மூச்சு காற்று பட்டதையெல்லாம் முன்னூறு முறை தொட்டுப்பார்ப்பேன்..!
உன் விரல் பட்டதைஎல்லாம் வினாடிக்கு ஒரு முறை தொட்டுப்பார்ப்பேன்
நீ முத்தமிட்டு தந்த (சாக்லேட்)...
நான் என்ன செய்வேன் என்பதை
உன்னால்  யூகிக்கவே முடியாது....

நாள் : 21-Feb-17, 11:22 am

மேலே