எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் முகப்பருக்கள் அனைத்திற்க்கும் 'முத்து' என பெயரிட்டு கொள்ளவா......

உன் முகப்பருக்கள் அனைத்திற்க்கும்
'முத்து' என பெயரிட்டு கொள்ளவா...

உன்னோடு ஒட்டிக்கொண்டும்
உறவாடி கொண்டும் இருக்கட்டுமே...

நான் சொன்ன 'முத்து'  நவரத்தினங்களின் முத்து

நாள் : 21-Feb-17, 11:37 am

மேலே