எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காற்று வாங்குவது போல் மொட்டைமாடிக்கு வந்து.... அன்னாந்து வானத்தை...

காற்று வாங்குவது போல் மொட்டைமாடிக்கு வந்து....
அன்னாந்து வானத்தை பார்த்து விட்டு..சென்று விடுகிறாய்...
உன் முகத்தின் ..பிம்பமாய்...நிலவை இரவெல்லாம்..
பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறேன்
நான்

நாள் : 27-Feb-17, 3:46 pm

மேலே