எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செய்திகள் என்ன சொல்லுது? 1. இன்று தமிழக சட்டபேரவையில்...

                    செய்திகள் என்ன சொல்லுது?   



 1. இன்று தமிழக சட்டபேரவையில் பட்ஜெட் தாக்கல்.      
இந்த பட்ஜெட் – துண்டு விழும் பட்ஜெட்டாகவே இருக்குமோ? 
 2. ஆர்.கே நகரில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். டிடிவி தினகரன்.      
செய்த குற்றத்திற்கு தண்டனையாக அபராதத் தொகை ஐம்பது லட்சம் கட்டிவிட்டு, வெற்றிபெற்று தானே வெளியே வந்திருக்கிறீர்கள். 
 3. தலைமை இல்லாமல் செயல்படும் அதிமுக, திமுக. பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சு.      
தலைமை பொறுப்புக்கு எத்தனை பேர் வளர்த்தெடுத்திருக்கிறீர்கள் பெரிய அய்யா. 
 4. அதிமுக வேட்பாளர் தினகரனை ஆர்.கே.நகர் மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழிசை சவுந்தராஜன்.      முதல்லே, உங்களையே ஏத்துப்பாங்களான்னு யோசிச்சி பாருங்க     மேடம். 
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 16-03-2017. 
 தகவல் ;ந.க.துறைவன். 

பதிவு : துறைவன்
நாள் : 16-Mar-17, 9:56 am

மேலே