எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அசுவினி, அவ்வு நீ, மவ்வு நீ 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 ஏண்டியம்மா...

அசுவினி, அவ்வு நீ, மவ்வு நீ

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
ஏண்டியம்மா அசுவினி, நல்லா இருக்கறயா?
😊😊😊😊😊😊
பாட்டிம்மா எம் பேரு அஷ்வினி.  என்னப் பாக்கறபோதெல்லாம்         நீங்க எம் பேரத் தப்பா உச்சரிச்சு எனக்கு எரிச்சல் மூட்டறீங்க. அழகான என்னோட இந்திப் பேர உங்களால  உச்சரிக்க முடியலின்னா   எதாவது. எதாவது தமிழ்ப் பேரச் சொல்லி.    என்னக் கூப்புடுங்க.
😊😊😊😊😊😊😊😊
சரிடி அசுவினி இனிமே உன்ன 'செந்தாமரை' -ன்னே  கூப்படறேன்ஏ     ஏண்டி  உனக்கு ரண்டும் பொண்ணுங்க. அவுங்க பேரு என்னடி?
😊😊😊😊😊😊😊
மூத்தவ   பேரு  அவ்னி.எளையவ     பேரு மவ்னி.
😊😊😊😊😊😊😊😊
அவ்வுநீ, மவ்வுநீயா?
😊😊😊😊😊😊
எந்    தலையெழுத்து    பாட்டிம்மா     உங்ககிட்ட போயி அழகான         இந்தி  பேருங்கள    உங்ககிட்டச் சொன்ன  தப்புங்க       பாட்டிம்மா.
😊😊😊😊😊😊😊
நா  என்னடி         செய்யட்டும்       செந்தாமரை. தமிழ் நாட்டில    பட்டிக்காட்டுல    இருக்கறவங்க  சினிமா பாத்துப்       பழகிட்டு            புள்ளைங்களுக்கு நம்ம      வாயில நொழையாத   அர்த்தம் தெரியாத இந்திப் பேருங்கள வைக்கறாங்க.     சரிடீ செந்தாமரை உம் பொண்ணுங்க பேருக்கெல்லாம் 
   அர்த்தம் தெரியுமா?
😊பாட்டிம்மா  பெரும்பாலனவங்க   அர்த்தம்           தெரியாத                எல்லோராலும்        சரியா உச்சரிக்க முடியாத இந்தி  பேருங்களத்தான் பிள்ளைங்களுக்கு வைக்கறாங்க. எனக்கும்         எங்க         பேருக்கெல்லாம்  அர்த்தம் தெரியாதுங்க பாட்டிம்மா.
😊😊😊😊😊
ஏண்டி     செந்தாமரை    தமிழ் நாட்டுல      லட்சக்கணக்கான            இந்திக்காரங்க இருக்கறாங்க. அவுங்களல ஒருத்தருகூட தன்னோட புள்ளைக்கு   தமிழ்ப்  பெர      வச்சதில்லையாம்.  நம்ம தெருவில குடியிருக்கற இந்தி ஆசிரியரே  சொன்ன தகவல் இது.
😊😊😊😊😊😊
காலம்      மாறிப்  போச்சுங்க பாட்டிம்மா. இப்பெல்லாம் தமிழாசிரியர்கபேராசிரியர்கள்,     தமிழ வளர்ச்சிக்குப்   பாடுபடவேண்டிய எழுத்தாளர்கள்         எல்லாம்  சினிமா வசனத்தில பயன்படுத்தற   அரைகொறை ஆங்கிலத் தமிழத்தான் பயன்படுத்தறாங்க.
 😊😊😊😊😊😊😊😊😊
☺☺☺☺☺☺☺☺☺
காலங் கெட்டுக் கெடக்குதடி செந்தாமரை. இந்திக்காரங்களப் பாத்து நாம திருந்தணும்.
😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அஷ்வினி = பெண் குதிரை
அவ்னி = பூமி,  உலகம்
மவ்னி = அமைதி

}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}{{{}}}}}

பதிவு : மலர்91
நாள் : 11-May-17, 8:22 pm

மேலே