எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தளத்தினை முன்பு போல் பொழிவாக்க வாருங்கள் இணைத்து...

எழுத்து தளத்தினை முன்பு போல் பொழிவாக்க  வாருங்கள் இணைத்து பணியாற்றுவோம்.... இங்கே அநேக பதிவுகள் யாரும் கவனிப்பின்றி கிடக்கிறது..... பார்வை இடும் பல எழுத்தாளர்கள் பதிவை பற்றிய பின்னூட்டங்களையும் புள்ளிகளையும் நிச்சயம்  அளிக்க வேண்டும் அதுதான் எழுத்தாளர்களை ஊக்க படுத்தும் எழுத்து தளம் முன்பு இப்படித்தான் இருந்தது... முன்பு போல் இதனை மாற்றிட முயற்சி செய்வோம்....

நாள் : 15-Jun-17, 11:19 pm

மேலே