எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் புன்னகையில் தன் நிம்மதியை தேடுவான். என் தேடலை...

என் புன்னகையில்

தன் நிம்மதியை தேடுவான்.

என் தேடலை
தன் கனவாய் என்னுவான்.

என் வாழ்வை 
அவன் சுமந்து செல்வான்.

அவன்
என் தகப்பன்
என் தோழன்
என் காதலன்
என் அழகன்

என் கணவன்...

பதிவு : தேன்மொழி
நாள் : 23-Jun-17, 4:55 pm

மேலே