எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பின் இயல்பு! கருணை மிக்க அன்பு காலமெலாம் தழைத்து...

    

அன்பின் இயல்பு!

கருணை மிக்க
அன்பு
காலமெலாம்
தழைத்து வரும்...!


கருணை மேலிட்ட
அன்பு!

கற்பூரமாய்..
கரைந்து போகும்.!

  

நாள் : 4-Jul-17, 8:15 pm

மேலே