எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கிடைக்காத செல்வம் ----------------------------------------- * நற்குண மனைவியே ஒருவனுக்கு...

கிடைக்காத செல்வம்
-----------------------------------------

* நற்குண மனைவியே ஒருவனுக்கு தேடக் கிடைக்காத செல்வம் .

* குறைந்த செலவில் அமையப் பெற்ற திருமணமே இறையருளை அள்ளித் தருவதாகும் .

*திருமணத்தை விளம்பரப்படுத்துங்கள் .அவற்றை பள்ளிவாசலில் நடத்துங்கள்.

* ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லற வாழ்வைத் தவிர வேறு எதுவுமே இல்லை .

* தூரத்தில் மணம் செய்து கொள்ளுங்கள். நெருங்கிய உறவில் மணம் செய்யாதீர்கள்.

- நபிகள் நாயகம்


~ தினமலர் (இன்றைய புதுச்சேரி பதிப்பு )ஆன்மிகம் அறிவோமா

நாள் : 14-Jul-17, 10:24 am

மேலே